important-news
"தொகுதி மறுசீரமைப்புக்காக குரல் எழுப்புவோம்" - திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் !
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக குரல் எழுப்புவோம் என்று திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.11:55 AM Mar 09, 2025 IST