important-news
மதுபோதையில் தகராறு - மகனை அடித்துக் கொன்ற தாய்!
தகராறில் ஈடுபட்டு வந்ததால் ஆத்திரமடைந்த தாய் காளியம்மாள் மண்வெட்டி கட்டையால் மகனின் தலையில் அடித்து கொலை செய்த இச்சம்பவத்தால்அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.08:40 AM Aug 18, 2025 IST