important-news
குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!
கனமழையால் குற்றால அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அருவிகளில் குளிக்க போலீசார் தற்காலிகமாக தடை விதித்துள்ளனர்.07:38 AM Aug 17, 2025 IST