important-news
”ஆம். ரத்தம் கொதித்து தான் கருப்பு பட்டை அணிந்தோம்” - கருப்பு பட்டை விமர்சனத்திற்கு பழனிசாமி பதிலடி..!
கரூர் சம்பவத்தில் திமுக அரசியல் செய்கிறதே அந்த ரத்தக் கொதிப்பில்தான் கருப்புப் பட்டை அணிந்து வந்தோம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.08:03 PM Oct 15, 2025 IST