tamilnadu
"முதல்வராக பழனிச்சாமி ஆட்சி செய்தபோது கடனே வாங்கவில்லையா..?" - அமைச்சர் எ.வ வேலு கேள்வி!
நான்காயிரம் கோடி கடன் வாங்கியது தான் தமிழக அரசின் நான்காண்டு சாதனை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நான்காண்டு காலம் ஆட்சி செய்த போது கடனே வாங்கவில்லையா..? என எ.வ. வேலு கேள்வியெழுப்பினார்.06:12 PM Jul 30, 2025 IST