important-news
மதுரை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு - அமைச்சர் மூர்த்தி பேச்சுவார்த்தையில் உடன்பாடு!
மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 5 நாட்களாக நடத்திய காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் பேட்டி அளித்துள்ளனர்.09:17 PM Aug 22, 2025 IST