important-news
மேகதாது அணை விவகாரம் : உச்சநீதிமன்ற அனுமதி தொடர்பாக வரும் செய்தி உண்மை இல்லை: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்...!
மேகதாதுவில் அணை கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக வெளிவரும் தகவல்களில் எள்ளளவும் உண்மை இல்லை என்று தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.05:32 PM Nov 13, 2025 IST