important-news
"கவுரவ விரிவுரையாளர்கள் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்" - அமைச்சர் கோவி. செழியன்!
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட உள்ளதாக அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.12:39 PM Sep 24, 2025 IST