important-news
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் : தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்குகிறது திமுக ; எடப்பாடி பழனிசாமி
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாமல் தேவையில்லாத பதற்றத்தை திமுக உண்டாக்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.07:09 PM Dec 04, 2025 IST