important-news
"சவுக்கை கையில் எடுக்கலாமா"- எம்.ஜி.ஆர். பாடல் மூலம் விஜய் எழுப்பிய கேள்வி!
பாசிச பாஜகவுக்கும், பாய்சன் திமுகவுக்கும் எதிராக மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுக்கலாமா? என கூறி எம்ஜிஆர் பாடலை பாடினார் தவெக தலைவர் விஜய்.06:12 PM Aug 21, 2025 IST