important-news
ஆளுநரை தவிர்த்து துணைவேந்தரிடம் பட்டத்தை பெற்றுக் கொண்ட மாணவியால் பரபரப்பு!
மாணவி ஒருவர் ஆளுநர் ஆர்.என் ரவியிடம் இருந்து பட்டத்தை பெறாமல் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பட்டத்தை பெற்றுக் கொண்ட நிகழ்வு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது01:16 PM Aug 13, 2025 IST