important-news
தமிழ்நாட்டில் மாம்பழ ஏற்றுமதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!
தமிழ்நாட்டில் மாம்பழ ஏற்றுமதி மற்றும் மதிப்புக்கூட்டுப் பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.04:41 PM Oct 14, 2025 IST