india
’சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்காமல் ராகுல், காா்கே ஆகியோர் நாட்டை இழிவுபடுத்தியுள்ளனர்’- பாஜக சாடல்!
சுதந்திர தின நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் பங்கேற்காமல் நாட்டை இழிவுபடுத்தியதாக பாஜக சாடியுள்ளது.08:31 AM Aug 16, 2025 IST