important-news
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: முக்கிய குற்றவாளிகளான கன்னுக்குட்டி, தாமோதரனுக்கு ஜாமின் மறுப்பு!
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான கன்னுக்குட்டி மட்டும் தாமோதரன் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.04:45 PM Feb 25, 2025 IST