india
”எதிர்கட்சிகள் தான் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடுக்கிறார்கள் என்ற கூற்று தவறானது”- திருச்சி சிவா பேட்டி!
எதிர்கட்சிகள் தான் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடுக்கிறார்கள் என்ற ஆளுங்கட்சியின் கூற்று தவறானது என திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.06:07 PM Aug 05, 2025 IST