important-news
"கைது செய்யப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை" - புதுச்சேரி அமைச்சர் பேட்டி !
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளதாக புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.01:42 PM Jan 28, 2025 IST