important-news
“பாலியல் குற்றச்சாட்டுகளில் பெண்கள் சொல்வது எல்லாமே உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை” - கேரள உயர் நீதிமன்றம்!
பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட குற்றவியல் வழக்குகளில், புகார்தார பெண் சொல்வது எல்லாம் உண்மையாக இருக்க வேண்டிய அவசியல் இல்லை என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.07:13 PM Mar 01, 2025 IST