important-news
“கும்பகோணம் ரயில் நிலைய புனரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும்” - தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங்!
கும்பகோணம் ரயில் நிலையம் 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் முற்றிலும் புனரமைக்கப்பட உள்ளது என தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் ஆர். என். சிங் தெரிவித்துள்ளார்.05:10 PM Mar 21, 2025 IST