tamilnadu
கரூர் துயரம் : உண்மையான விசாரணை நடந்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி - NCSC தலைவர் கிஷோர் மக்குவானா..!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உண்மையான விசாரணை நடந்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்குவானா தெரிவித்துள்ளார்.04:48 PM Oct 04, 2025 IST