news
"கொட்டுக்காளி" ஹீரோயின் அடுத்து நடிக்கும் புதிய திரைப்படம்; இவர் தான் ஹீரோ....!
நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் தயாரிப்பில் 'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் புதிய படம். இதில் காதலும் நகைச்சுவையும் கலந்து புதுவிதமான ஒரு படைப்பு03:21 PM Jul 11, 2025 IST