important-news
“முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க மேற்பார்வை குழு வழங்கியுள்ள பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் ” - கேரளா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க மேற்பார்வை குழு வழங்கியுள்ள பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என கேரளா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.04:19 PM May 06, 2025 IST