important-news
விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா..? முன்கூட்டியே ஆம்புலன்ஸ் வந்தது எப்படி? இபிஎஸ் பரபரப்பு பேட்டி!
அதிமுக சார்பில் நிவாரணம் கொடுப்பது பற்றி கட்சிப் பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.12:06 PM Sep 28, 2025 IST