important-news
பொள்ளாச்சி பலூன் திருவிழாவில் பரபரப்பு: வழிதவறி பறந்த யானை பலூன் - நடந்தது என்ன தெரியுமா?
பொள்ளாச்சி பலூன் திருவிழாவில் பார்வையாளர்களை ஏற்றி கொண்டு பறந்த பலூன் தடுமாறி கேரளாவில் உள்ள கன்னிமாரி வயல் வெளியில் இறங்கியது.09:01 AM Jan 15, 2025 IST