important-news
"இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது" - நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினார் காளியம்மாள்!
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலககுவதாக அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பளர் காளியம்மாள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.03:05 PM Feb 24, 2025 IST