important-news
சென்னை கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் மீதான பாலியல் வழக்கு - 4 வாரங்களில் விசாரணையை துவங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
கலாஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களில் துவங்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.03:38 PM Feb 11, 2025 IST