important-news
என் பேச்சு திரிக்கப்படுகிறது - நியூஸ்7 தமிழுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரத்யேக பேட்டி: என் பேச்சு திரிக்கப்படுகிறது!
தான் பேசிய கருத்துகள் திரித்துக் கூறப்படுவதாகவும், அதிமுகவின் எழுச்சி எதிர்க்கட்சிகளை அச்சமடையச் செய்துள்ளதாகவும் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.03:46 PM Jul 30, 2025 IST