important-news
சிறுமிக்கு பாலியல் தொல்லை - பாஜக நிர்வாகி ஷாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க, மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 04:11 PM Jan 13, 2025 IST