important-news
மழையில் அடியோடு சாய்ந்த மின் கம்பங்கள் ... 24 மணி நேரத்திற்குள் சரி செய்யப்பட்டது - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!
விவசாயிகள் 30 கி.மீ வரை அலைந்து தங்கள் குறைகளுக்கு தீர்வு காண வேண்டிய தேவை இருக்காது என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.11:06 AM Jun 11, 2025 IST