important-news
குருவாயூர் கோவில் குளத்தில் ரீல்ஸ் - சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்!
குருவாயூர் கோயில் குளத்தில் பிக்பாஸ் போட்டியாளர் ஜாஸ்மின் ஜாஃபர் என்ற பெண் கால் கழுவுவதை ரீல்ஸ் எடுத்து, சமூகவலைதளத்தில் பதிவிட்டதால் தற்போது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.01:18 PM Aug 26, 2025 IST