important-news
“அரசியலமைப்பை பாதுகாக்க தீர்க்கத்துடன் செயல்படுகிறார்” - ஆளுநர் ஆர்.என் ரவிக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பாராட்டு!
அரசியலமைப்பை பாதுகாக்க தீர்க்கத்துடன் செயல்படுகிறார் என ஆளுநர் ஆர்.என் ரவியை குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பாராட்டியுள்ளார்.03:23 PM Apr 25, 2025 IST