important-news
"பேச்சுவார்த்தைக்குத் தயார், ஆனால் பிச்சை எடுக்க மாட்டோம்" - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார்!
அனைத்து பிரச்னைகள் குறித்தும் இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.03:51 PM Aug 30, 2025 IST