world
நோபல் பரிசு பெற வேண்டுமென்றால் டிரம்ப் இதை செய்ய வேண்டும் - பிரெஞ்சு அதிபர் மக்ரோன் கருத்து..!
அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற விரும்பினால், அவர் காசாவில் போரை நிறுத்த வேண்டும் என பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.03:42 PM Sep 24, 2025 IST