important-news
சட்டவிரோத கிட்னி திருட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற சட்டவிரோத கிட்னி திருட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.03:53 PM Jul 17, 2025 IST