important-news
‘ஆம் ஆத்மியின் முன்னாள் உறுப்பினர் குமார் விஷ்வஸ் முஸ்லீமாக மாறினார்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
ஆம் ஆத்மியின் முன்னாள் உறுப்பினர் குமார் விஷ்வஸ் முஸ்லீமாக மாறியதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.12:44 PM Feb 10, 2025 IST