important-news
"15 ஆண்டுகளாக தமிழ்நாட்டை பாலைவனமாக்க முயற்சிக்கும் திமுக" - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் முயற்சிகளுக்கு திமுக கடந்த 15 ஆண்டுகளாகவே துரோகம் செய்து வருகிறது என்று அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.09:41 AM Aug 25, 2025 IST