important-news
"ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது" - உத்தரபிரதேச அரசு அதிரடி உத்தரவு !
உத்தர பிரதேசத்தில் சாலை விபத்துகளை குறைப்பதற்காக ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக் கூடாது என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.08:49 AM Jan 13, 2025 IST