important-news
பொதுத்தேர்வு எழுதிய மாணவிகளிடம் ஆசிரியர் பாலியல் சீண்டல் - காவல்துறை தீவிர விசாரணை!
திருப்பூரில் 12 ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.04:53 PM Mar 25, 2025 IST