important-news
புதுச்சேரியில் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - மீனவர்கள் நியாயம் கேட்டு பணி புறக்கணிப்பு !
புதுச்சேரியில் பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயம் கேட்டு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் புறக்கணித்துள்ளனர்.08:54 AM Feb 15, 2025 IST