india
”அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகள் குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சரின் பதில் பேரதிர்ச்சி அளிக்கிறது”- எம்பி.சுவெங்கடேசன்!
அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளாக எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மை, பெண்கள் ஒருவர் கூட இல்லை என்ற பதில் பேரதிர்ச்சி அளிப்பதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளர்05:15 PM Aug 06, 2025 IST