important-news
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விநாயகர் சதுர்த்தி - மதுரை மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவுறுத்தல்கள்!
விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமலும் கொண்டாட வேண்டும் என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.03:05 PM Aug 08, 2025 IST