important-news
ஞானசேகரன் வீடு இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமானதா? - அமைச்சர் சேகர் பாபு விளக்கம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் வீடு ஆக்கிரமிப்பு தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.01:53 PM Jan 13, 2025 IST