important-news
அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு குறித்து மத்திய அரசுக்கு கலாநிதி வீராசாமி எம்.பி. கேள்வி!
அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியை குறைக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கலாநிதி வீராசாமி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.04:09 PM Jul 31, 2025 IST