important-news
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.07:53 AM Aug 18, 2025 IST