important-news
உயரப் பறக்குமா தவெக கொடி? 100 அடி கம்பம் சரிந்த நிலையில், 40 அடி புதிய கொடி கம்பம்!
தவெக மாநாடு நடைபெறும் திடலில் 40 அடி உயர புதிய கொடி கம்பம் நடப்பட்டது; மாநாடு தொடங்குவதற்கு முன்பு தவெக தலைவர் விஜய் கொடியை ஏற்றி வைக்கிறார்.02:46 PM Aug 21, 2025 IST