tamilnadu
இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்..!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ் நாடு மீனவர்களை விடுவிக்க கோரி தமிழ் நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். 05:20 PM Nov 03, 2025 IST