tamilnadu
தமிழக மீனவர்கள் கைது - செல்வப்பெருந்தகை கண்டனம்
தமிழ்நாடு மற்றும் காரைக்காலை சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.12:50 PM Sep 29, 2025 IST