tamilnadu
”தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய உரங்களை உடனடியாக வழங்கிட நடவடிக்கை வேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய உரங்களை உடனடியாக வழங்கிட நடவடிக்கை வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.06:20 PM Sep 16, 2025 IST