important-news
“பாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில், யார் கையிலெடுத்தாலும் அதனை தவெக எதிர்க்கும்” - விஜய்!
பாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அதனை தவெக எதிர்க்கும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.12:42 PM Feb 16, 2025 IST