tamilnadu
வேளாண் படிப்புக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு - விசிக எம்பி ரவிக்குமார் எதிர்ப்பு..!
வேளாண் படிப்புக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்துவது என்பது மாநில உரிமைக்குள் தலையிடுதாகும் என்று விசிக எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.05:21 PM Oct 04, 2025 IST