tamilnadu
” தமிழ்நாட்டின் கல்வி நிதியை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் - செல்வபெருந்தகை வலியுறுத்தல்..!
தமிழ்நாட்டின் கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியை எந்தவொரு நிபந்தனையையும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழ் நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.06:12 PM Sep 21, 2025 IST